நிறைநிலா

niṟainilā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, முழுநிலா, உவாமதி — full moon
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைநிலா)
2.
முழுநிலா நாள், நிறைநிலா நாள், பௌர்ணமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைநிலா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mksejzya/

தமிழ்
“நிறைநிலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mksejzya/
APA
Oliyon Research. (2026). நிறைநிலா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mksejzya/
MLA
"நிறைநிலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mksejzya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment