பேரொளி

pēroḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும் ஒளி/பிரகாசம் — great light, lustre, sun, moon, God, ast he Supreme Light
பேரொளியேசோர்வன (திருவிருத். 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரொளி)
2.
சூரியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரொளி)
3.
சந்திரன்
பேரொளியைக் கூடி யரவங்கொள்ளுநாள் (சைவச. பொது. 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரொளி)
4.
பரஞ்சுடர்
சித்தாந்தப்பேரொளியை (தாயு. பொருள். 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரொளி)
5.
நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப் பெருக்கு — flood light
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 287)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gcm76z2/

தமிழ்
“பேரொளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcm76z2/
APA
Oliyon Research. (2026). பேரொளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5gcm76z2/
MLA
"பேரொளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcm76z2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment