முன்

muṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் = முன்பு = முன்பே = முன்னால்..
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்)
2.
முற்பட்ட, பழமை, முதல், உயர்ச்சி, மனக் குறிப்பு, முன்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)
3.
முன்னால், முன்பு, (குறள் 59, 184).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
4.
1) காலை 2) அநாதி 3) அறிவாய் 4) சந்நிதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)
5.
தலைமத்தின் பெரும்பகுதி. சிறு மூளையிலிருந்து, முன் நெற்றி மடல்பு புறணிக்கு உணர்வு நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது — ventrolateral nucleus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பக்க, உட்கரு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1148)
6.
1. விலங்கின் கடைப்பகுதி. மனிதனின் முதுகுப் புறம். 2. தண்டுப்பூ நோக்கிய — posterior
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6q5aaej5/

தமிழ்
“முன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5aaej5/
APA
Oliyon Research. (2026). முன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6q5aaej5/
MLA
"முன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5aaej5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment