தேடல் · Search: பக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பக்க pakka
Lateral
பக்கா pakkā prefix
*பக்கா
பக்கி pakki பெயர்ச்சொல் · Noun prefix
இடர் செய்யும் பிள்ளைகளையும் இக்காலத்தில் பக்கிகள் என அழைக்கிறார்கள் — nightjar
பக்கு pakku பெயர்ச்சொல் · Noun prefix
பிளவு
பக்கம் pakkam prefix
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
பக்கரை pakkarai பெயர்ச்சொல் · Noun prefix
அங்கவடி
பக்கர் pakkar பெயர்ச்சொல் · Noun prefix
இனத்தார் .
பக்கறை pakkaṟai பெயர்ச்சொல் · Noun prefix
துணியுறை
பக்கல் pakkal பெயர்ச்சொல் · Noun prefix
பக்கம்
பக்ககன் pakkakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கூட்டாளி .
பக்கணம் pakkaṇam பெயர்ச்சொல் · Noun prefix
பட்சணம், பலகாரம்
பக்கவழி pakkavaḻi பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றுவழி
பக்கான் pakkāṉ பெயர்ச்சொல் · Noun prefix
சாதகபட்சி ()
பக்கிணி pakkiṇi பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் இரவும் அதற்கு முன்பின்னுள்ள இருபகல்களும் .
பக்கிரி pakkiri prefix
பக்கிரி = முஸ்லிம் துறவி. — fakir
பக்குவி pakkuvi பெயர்ச்சொல் · Noun prefix
தகுதியுடையவன்(ள்)
பக்க எண் pakka eṇ prefix
page number
பக்கசூலை pakkacūlai பெயர்ச்சொல் · Noun prefix
சூலைநோய்
பக்கப்பூ pakkappū பெயர்ச்சொல் · Noun prefix
ஒப்பனைப்பூ ( 1316, மணக்.)
பக்கரசம் pakkaracam பெயர்ச்சொல் · Noun prefix
தேன் .
பக்கவாயு pakkavāyu பெயர்ச்சொல் · Noun prefix
கல்லிரலின் நோய்வகை
பக்கவினை pakkaviṉai prefix
முதன்மை வினை போலவே நடக்கும் வேதிவினை. வரையறுக்கப்பட்ட அளவுக்கு நடைபெறுவது — side reaction
பக்கவேர் pakkavēr பெயர்ச்சொல் · Noun prefix
பக்கத்திற் செல்லும் வேர் .
பக்காயம் pakkāyam பெயர்ச்சொல் · Noun prefix
தொட்டி
பக்கிணம் pakkiṇam பெயர்ச்சொல் · Noun prefix
பட்சணம் ( V, ii, 158.)