பக்கம்

pakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 263)
2.
துணிபொருள் இருக்குமிடம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 182)
3.
1. ஒரு செயல் முறையின் அல்லது தகவலின் கூறு இது பொதுவாக, குறிப்பிட்ட நீளமுடையதாக இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கொண்டிருக்கும். எனினும், இதனைக் கணினியின் உள்முகச் சேமிப்பகத்தின் எந்தப் பகுதியிலும் இருத்தி வைக்கலாம். 2. திரையில் ஒரே சமயத்தில் காட்சியாகக் காட்டப்படும் வாசகம் அல்லது வரைகலை. — page
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1068)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzqf8kve/

தமிழ்
“பக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzqf8kve/
APA
Oliyon Research. (2026). பக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzqf8kve/
MLA
"பக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzqf8kve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment