தேடல் · Search: உட்கரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
148 இல் 1–25 · 1–25 of 148
உள்ளே அடங்கியிருக்கும் பொருள்
அந்தக்கரணம்
அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு — karyotype
உட்கருக் கணியத்தின் வலைப் பின்னலிலுள்ள பதிபொருள் — karyolymph
1. மண்டை நரம்புகள் அல்லது தண்டுவட நரம்புகளின் இயக்க நரம்பணுக்களின் தலைப்பக்க. 2. ஒரு உயிரணுவின் உட்கருவுக்கும் சேய்ம ஒரத்துக்கும் இடைப் பகுதி — supranuclear
அணுக்கருவன்களுக்கிடையே (நியூக்ளியன்ஸ் உள்ள வலுவான கவர்ச்சி விசை. இத்துகள்கள் மிக நெருக்கமாக உள்ளவை. (1013m ஐக் காட்டிலும் நெருக்கமானது) — nuclear force
விந்தணு அல்லது கருவணுவில் கருவுறுத்தலின் பின் உள்ள உட்கருப்பொருள். ஒவ்வொன்றும் ஒரு தொகுதி (ஒற்றைப்படை) நிறக்கீற்றுகளைக் கொண்டது — pronucleus
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உட்கருவைக் கொண்டுள்ள — nucleated
உயிரணு உட்கருவிலுள்ள நச்சுத் தன்மை. இது வேதியியல் பொருள்களையும், நோய்க் கிருமிகளையும் குறிக்கும் — nucleotoxic
முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். எல்லா அணுக்கருக்களிலும் உள்ளவை — nucleons
ஒர் அணுவின் உட்கருவிலுள்ள கருவன்களின் எண்ணிக்கை — nucleon number
நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது — nucleoplasm
கலவி இனப்பெருக்கத்தின்போது, ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வரும் இரு உட்கருக்கள் இணைதல். இதனால் கருவணு உட்கரு உண்டாதல் — karyogamy
இது ஒர் அரிய கூட்டுப்பொருள். உட்கருவுள்ள புரதத்தைக் கொண்டது. எ-டு. நிறப்புரிகள், இஸ்டோன்கள், ரிபோசோம்கள் — nucleoprotein
கரிம அமிலங்கள். அவற்றின் மூலக்கூறுகளில் சர்க்கரை அலகுகளும் பாஸ்பேட் அலகுகளும் மாறிமாறி அமைந்திருக்கும். நைட்ரச காரங்கள் சர்க்கரை அலகுகளோடு சேர்ந்திருக்கும். எல்லா உயிரணுக்களிலும் உள்ளன. ட… — nucleic acids
உயிரணுப் பிரிவின்போது உட்கரு பிரிந்து பல சிக்கலான மாற்றங்களைப் பெறுதல் — karyokinesis
மனம் வழிவழியாக வருவனவற்றைப் பற்றுவது இது பற்றப் பட்ட பொருள் இன்னதாக லாம் என்னும் முதல் உணர்வோ சங்கற்பம், நிர் விகற்பக் காட்சி இதுவோ அதுவோ என்னும் ஐய உணர்வோ (விகற்பம்) எழும் நிலை இங் குண்டு…
இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது — endometroid tumour
முன் = முன்பு = முன்பே = முன்னால்..
*உட்கார் = அமர், குந்து (கிராமத்து வழக்குச் சொல்)
அமர்தல் , வீற்றிருத்தல்
கருவிலுள்ள ஊட்டமளிக்கும் பொருள். புரதமும் கொழுப்பும் நிறைந்தது — yolk
அமர்தல் , வீற்றிருத்தல்
விரிந்துண்டாஞ் சந்து
உட்கருவைச் சுற்றி நன்கமைந்த அணுஉடலம் கொண்ட நரம்பணு — somatochrome