உட்கருவி செயற்படுதல்

uṭkaruvi ceyaṟpaṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனம் வழிவழியாக வருவனவற்றைப் பற்றுவது இது பற்றப் பட்ட பொருள் இன்னதாக லாம் என்னும் முதல் உணர்வோ சங்கற்பம், நிர் விகற்பக் காட்சி இதுவோ அதுவோ என்னும் ஐய உணர்வோ (விகற்பம்) எழும் நிலை இங் குண்டு காட்சிக்குப் பட்டதை இன்னதுதான் எனத்துணிய வேண்டும் என்னும் எழுச்சியை உண்டு பண்ணுவது. 2.அகங்காரம் - யான் என்னும் முனைப்பு . 3. புத்தி அறிவு. நுகர்வில் பட்டதை இன்னதெனத் துணிவது இது. இது மனச் சாட்சியாகும். 4.சித்தம் - இது மனம், அகங்காரம், புத்தி ஆகியவற்றின் தொழிற்பாட்டால் கிடைத்தவற்றை மறவாது வைத்துக் கொள்வது இது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewyrqf4u/

தமிழ்
“உட்கருவி செயற்படுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewyrqf4u/
APA
Oliyon Research. (2026). உட்கருவி செயற்படுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ewyrqf4u/
MLA
"உட்கருவி செயற்படுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewyrqf4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment