பவ்வம்

pavvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கணு — knots in a tree, full moon, season of the year, ocean, water bubble, froth, foam, spume
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
2.
பூரணித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
3.
பருவகாலம். நால்வகைப் பவ்வம் (அருங்கலச். 165).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
4.
கடல்
எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக.508).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
5.
நீர்க்குமிழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
6.
நுரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவ்வம்)
7.
பருவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g9cnw3r8/

தமிழ்
“பவ்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9cnw3r8/
APA
Oliyon Research. (2026). பவ்வம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/g9cnw3r8/
MLA
"பவ்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9cnw3r8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment