தேடல் · Search: முலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

முலை mulai பெயர்ச்சொல் · Noun
பெண்ணின் மார்பகம் — breast
முலையடி mulaiyaṭi prefix
மார்புச் சுரப்பிக்குக் கீழே — submammary
முலைக்கண் mulaikkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
முலைக்காம்பு
முலைமுகம் mulaimukam பெயர்ச்சொல் · Noun prefix
முலைக்காம்பு
முலைக்கோள் mulaikkōḷ பெயர்ச்சொல் · Noun prefix
முலைப்பால் உண்ணுகை
முலைத்தடம் mulaittaṭam பெயர்ச்சொல் · Noun prefix
அணிவகை ( 720 of 1916-B)
முலைத்தளம் mulaittaḷam பெயர்ச்சொல் · Noun prefix
கோயிலில் விக்கிரகங்களுக்கு இடும் பொன் முதலியவற்றாற் செய்த முலைக்கச்சு
முலைத்தாய் mulaittāy பெயர்ச்சொல் · Noun prefix
ஐவகைத் தாயரில் குழந்தைக்குப் பால் கொடுப்பவள்
முலைப்பாலி mulaippāli பெயர்ச்சொல் · Noun prefix
புற்றிலுள்ள கறையான் திரள்
முலைப்பால் mulaippāl பெயர்ச்சொல் · Noun prefix
குட்டி போட்டுப் பால் புகட்டும் உயிரினங்களின் தொகுதியில் தாயின் மார்பகத்தில் இருந்து சுரக்கும் சேய்க்க்கான இயற்கையான ஓட்டமே முலைப்பால் ஆகும்.
முலைமார்பு mulaimārpu பெயர்ச்சொல் · Noun prefix
இருதயம்
முலையழற்சி mulaiyaḻaṟci பெயர்ச்சொல் · Noun prefix
பால்மடியிலுண்டாம் வலி
முலைக்கச்சு mulaikkaccu பெயர்ச்சொல் · Noun prefix
இரவிக்கை
முலைக்கட்டி mulaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்தனத்தில் உண்டாம் கட்டி
முலைமறத்தல் mulaimaṟattal பெயர்ச்சொல் · Noun prefix
பால்குடி மறத்தல்
முலையெழுதல் mulaiyeḻutal பெயர்ச்சொல் · Noun prefix
பெண் பருவமடைதல்
முலைக்காம்பு mulaikkāmpu பெயர்ச்சொல் · Noun prefix
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple
முலைமறுத்தல் mulaimaṟuttal பெயர்ச்சொல் · Noun prefix
பசு முதலியன பால் கொடுக்க மறுத்தல்
முலைவெடிப்பு mulaiveṭippu பெயர்ச்சொல் · Noun prefix
முலைக்காம்பு புண்படுகை
முலைகுயன்மீன் mulaikuyaṉmīṉ பெயர்ச்சொல் · Noun prefix
கடலமீன்வகை
முலைகொடுத்தல் mulaikoṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
பிள்ளைக்கு முலைப் பால் ஊட்டுதல்
முலைக்கடுப்பு mulaikkaṭuppu பெயர்ச்சொல் · Noun prefix
பால் அதிகம் தங்குவதால் ஸ்தனத்திலுண்டாம் வலி முலைக்கடுபுக்கெடக்கறந்து ( திருப்பா.11, உரை)
முலைக்கிரந்தி mulaikkiranti பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்தனதில் உண்டாம் கிரந்திப்புண்
முலைச்சிலந்தி mulaiccilanti பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்தனத்தில் உண்டாம் புண்கட்டிவகை
முலைப் புற்று mulaip puṟṟu prefix
breast cancer
முலைப்பாற்கூலி mulaippāṟkūli பெயர்ச்சொல் · Noun prefix
பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம்
முலைப்பால்மீன் mulaippālmīṉ பெயர்ச்சொல் · Noun prefix
கடல்மீன்வகை
முலைகுடிப்பிள்ளை mulaikuṭippiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
பால்குடிக்கும் இளம் பிள்ளை
முலைப்பாலெண்ணெய் mulaippāleṇṇey பெயர்ச்சொல் · Noun prefix
தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக்குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய்
முலைக்காம்புவீக்கம் mulaikkāmpuvīkkam பெயர்ச்சொல் · Noun prefix
முலை வீங்குகை; முலைவீக்கம்
முலைக்காம்பு போன்ற முனைப்புப் புடைப்பு — mamillated
கீழ்த்தளத்திலுள்ள இரண்டு சிறிய பழுப்பு நிறப் பொருள் திரள்களில் ஒன்று. — mamillary body
முலைக் காம்பின் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் — mamilliplasty
அமிர்தகலசம் amirtakalacam பெயர்ச்சொல் · Noun variant
முலை
அம்மம் ammam பெயர்ச்சொல் · Noun variant
ஸ்தனம்
உரசிதம் uracitam பெயர்ச்சொல் · Noun variant
முலை
உரசிருகம் uracirukam பெயர்ச்சொல் · Noun variant
முலை
ஒஞ்சி oñci பெயர்ச்சொல் · Noun variant
முலை
குசம் kucam பெயர்ச்சொல் · Noun variant
தருப்பை
குடா kuṭā பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
கொம்மை kommai பெயர்ச்சொல் · Noun variant
முலை — breast, beauty, beautiful
சுவர்க்கம் cuvarkkam பெயர்ச்சொல் · Noun variant
சொர்க்கம், தேவலோகம்
சேக்கை cēkkai பெயர்ச்சொல் · Noun variant
கட்டில் முதலிய மக்கள் படுக்கை
தனம் taṉam பெயர்ச்சொல் · Noun variant
தன்மை
நகிலம் nakilam பெயர்ச்சொல் · Noun variant
முலை
நகில் nakil பெயர்ச்சொல் · Noun variant
முலை
மார்பகம் mārpakam பெயர்ச்சொல் · Noun variant
*மார்பகம் = மாரு = மார்பு = மார் = நெஞ்சு.(தமி)
மொஞ்சி moñci பெயர்ச்சொல் · Noun variant
முலை
மொண்ணி moṇṇi பெயர்ச்சொல் · Noun variant
முலை
மொய்கதிர் moykatir பெயர்ச்சொல் · Noun variant
முலைக்காம்பு
வாமம் vāmam பெயர்ச்சொல் · Noun variant
தொடை
முல்லை mullai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
முளை muḷai பெயர்ச்சொல் · Noun similar
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
முழை muḻai பெயர்ச்சொல் · Noun similar
குகை
மூலை mūlai பெயர்ச்சொல் · Noun similar
corner, angle
மூளை mūḷai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம். — brain
மூளை mūḷai கட்டுரை · article similar
மூழை mūḻai பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை
மூலமுளை mūlamuḷai பெயர்ச்சொல் · Noun similar
மூலநோயில் ஏற்படும் முளைபோன்ற நுனி ( 416.)
மூலைக்கை mūlaikkai பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் மூலைமுகட்டுச் சட்டம்