சேக்கை

cēkkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டில் முதலிய மக்கள் படுக்கை
நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
2.
விலங்கு முதலியவற்றின் படுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
3.
தங்குமிடம்
புற்றடங் கரவிற்செற்றச் சேக்கை (மணி. 4, 117).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
4.
பறவைக் கூடு
மாலுமயனு மூரும் படர்சிறைப்புண்மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும் (பெரியபு.சண்டே. 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
5.
வலை
புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து (சீவக. 449)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
6.
முலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
7.
உடல் தழும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
8.
கடக இராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
9.
நண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
10.
சிவப்பு, சேகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
11.
செம்பசளை
சேக்கை மரனொழிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேக்கை)
12.
படுக்கை, கட்டில், கூடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 197)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bzm58vp/

தமிழ்
“சேக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bzm58vp/
APA
Oliyon Research. (2026). சேக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bzm58vp/
MLA
"சேக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bzm58vp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment