கொம்மை

kommai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முலை — breast, beauty, beautiful
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொம்மை)
2.
இளமை, அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொம்மை)
3.
அழகிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொம்மை)
4.
அழகு திரட்சி, பெருமை, மேடு, வட்டம், மார்பு, திடர், அடுப்புக்குமிழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv5c2hgu/

தமிழ்
“கொம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv5c2hgu/
APA
Oliyon Research. (2026). கொம்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rv5c2hgu/
MLA
"கொம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv5c2hgu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment