மூலை
mūlai
பொருள்கள் · Senses
1.
corner, angle
தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
2.
முற்றம் மூலை-மூலாதாரம் முற்றம்- நிராதாரம், மூலாதாரத்தில் மயங்கிக் கிடக்கும் உயிரை முறையாக நிராதாரத்தில் செலுத்தித் திருவருளில் அழுந்தி நிற்போரே சாலப்பெரியவர் ஆவர். அவரே தவத்தில் தலைவராவார். நிராதாரம் செல்லும் அளவும், அலைந்து நிற்கும் உயிர் திருவருளால் அதன்கண் நிற்பின் அலைவற்று நிற்கும் (அருணைவடிவேலு முதலியார்) எ-டு மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் (திப 12)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48ffxubr/
தமிழ்“மூலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48ffxubr/APA
Oliyon Research. (2026). மூலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/48ffxubr/MLA
"மூலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48ffxubr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment