மூழை

mūḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகப்பை
மூழை சுவையுணரா தாங்கு ( 321)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழை)
2.
சோறு, அன்னம், மூழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழை)
3.
மத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழை)
4.
குழிந்த இடம்
குன்றை யம்மூல மூழைவாய் வைத்து ( மருத்து. 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdq3v6sm/

தமிழ்
“மூழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vdq3v6sm/
APA
Oliyon Research. (2026). மூழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdq3v6sm/
MLA
"மூழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vdq3v6sm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment