மார்பகம்

mārpakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*மார்பகம் = மாரு = மார்பு = மார் = நெஞ்சு.(தமி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்பகம்)
2.
(1)பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் உறுப்பு. (2) மார்புக் கூட்டின் புற மேற்பகுதி. மார்பகம் — breast
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முலை, நகில் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 222)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33749h8w/

தமிழ்
“மார்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33749h8w/
APA
Oliyon Research. (2026). மார்பகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/33749h8w/
MLA
"மார்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33749h8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment