நகில்

nakil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நகில்)
2.
நகின்முகத்தி னேவுண்டு ( மிதிலை. 45).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நகில்)
3.
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு மயில்வீரா(, 63) - சிந்தை மகிழும்படியாக, இமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே
மூலம் · source: தமிழ் விக்சனரி (நகில்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh8mkrp2/

தமிழ்
“நகில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rh8mkrp2/
APA
Oliyon Research. (2026). நகில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rh8mkrp2/
MLA
"நகில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rh8mkrp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment