முழை

muḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குகை
அவ்விசைமுழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63).
கல்முழை அருவிப் பன்மலை நீந்தி (புறநானூறு)
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழை)
2.
மூழை, துடுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழை)
3.
துளை
முழைத்த வான்புழை(பாரத. காண்டவ. 17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழை)
4.
நுழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழை)
5.
மலைக்குகை, வளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9zrnqvk/

தமிழ்
“முழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9zrnqvk/
APA
Oliyon Research. (2026). முழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p9zrnqvk/
MLA
"முழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9zrnqvk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment