தனம்

taṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்மை
நேசத்துக்குரிய தனம். .
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
2.
பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல்
வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி ( நரவாண. 8, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
3.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
4.
பொன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
5.
முத்திரை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
6.
உத்திரம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
7.
காண்க...தனஸ்தானம் ( மரபிய. 4.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
8.
கூட்டற்கணக்கு ...()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
9.
முலை
அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் ( 23, 15)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
10.
பசுக்கன்று ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
11.
சந்தனம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)
12.
வருத்தம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனம்)

தொகுதிகள் · Categories: விலங்குகள், உடல் உறுப்புகள், பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kds3gsjz/

தமிழ்
“தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kds3gsjz/
APA
Oliyon Research. (2026). தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kds3gsjz/
MLA
"தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kds3gsjz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment