முல்லை

mullai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடிவகை
முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
2.
கொடி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
3.
காட்டுமல்லிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
4.
ஊசிமல்லிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
5.
ஊசி முனை இலைகள் உள்ள ஒரு கொடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
6.
ஈசுரமூலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
7.
ஐந்திணையுள் ஒன்றான முல்லைநிலம். (தொல். பொ. 5.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
8.
முல்லைநிலப்பண்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
9.
சாதாரிப்பண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
10.
உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல்.
முல்லை சான்ற புறவு (மது ரைக். 285)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
11.
கற்பு.
தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே (சீவக. 686)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
12.
சிறப்பியல்பு. (பு. வெ. 8, 17, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
13.
வெற்றி
முல்லைத்தார்ச் செம்பியன் (பு. வெ. 9, 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
14.
முல்லைப்பாட்டு. பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, தனிப்பா.). (தக்க யாகப். 54, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
15.
முல்லைக்குழல். (சிலப். 17, பாட்டு 3.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முல்லை)
16.
இருத்தல், காடுங் காடுசார்ந்த இடமும், முல்லைக் கொடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72hhmevf/

தமிழ்
“முல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72hhmevf/
APA
Oliyon Research. (2026). முல்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/72hhmevf/
MLA
"முல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72hhmevf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment