முளை

muḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
மூலம் · source: தமிழ் விக்சனரி (முளை)
2.
சிறு செடி, அரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முளை)
3.
கோல், குச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முளை)
4.
விதையிலிருந்து செடியாக மாறு
மழைக்காலம் என்பதால் வேப்பம் விதைகள் நன்றாக முளைத்து விட்டன
மூலம் · source: தமிழ் விக்சனரி (முளை)
5.
ஆப்பு, அங்குரம், இளமை, தண்டு, தறி, மகன், மரக்கன்று, மூங்கில், சிறிது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)
6.
பாசம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)
7.
ஒரு கம்பி அல்லது மின்சுற்றின் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ள இணைக்கும் சாதனம். ஃபிளக் பொருத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டது. "சாக்கெட்" என்றும் அழைக்கப்படுகிறது — Jack
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 802)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2y9287q/

தமிழ்
“முளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2y9287q/
APA
Oliyon Research. (2026). முளை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/b2y9287q/
MLA
"முளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2y9287q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment