வாமம்

vāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடை
மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் ( 466)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
2.
அழகு ()
வாமச்சொரூப முடையோய் ( திக்குவி.140)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
3.
ஒளி ()
வாம மேகலை மங்கையோடு ( கைகேசி. 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
4.
இடப்பக்கம்
வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (32. 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
5.
நேர்மையின்மை
வாமப்போர் வயப்பிசாசனும் ( படைத்தலை. 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
6.
எதிரிடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
7.
தீமை
வாமக்கள்ளைக் குடித்தவர்போலே ( 105)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
8.
அகப்புறச்சமயம்
ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம் ( பா. அவையடக். பக். 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
9.
பாம்பு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
10.
முலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)
11.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமம்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், ஊர்வன, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/erxzqh72/

தமிழ்
“வாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/erxzqh72/
APA
Oliyon Research. (2026). வாமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/erxzqh72/
MLA
"வாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/erxzqh72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment