தேடல் · Search: படலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
கூட்டம்
நூற்பிரிவு
தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை — fascia
*பட்டாளம் = படை,படை வீரர்கள் தொகுதி
பத்திரம்
சபதம்
பாதிரி
பாதாளம், பிளவு
பாதாளம்
பெருங்குழி, படுகுழி
ஒன்பதுவகைத் தாளத்துள் ஒன்று .
திரண்ட பனிமேகம்
பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு — hymenium
படிக்கட்டு
மகளிர் அணியும் காலணிவகை
காலணிவகை
கூட்டம், தொகுதி
ஒரு வகை பறை — A kind of drum used by ancient Tamils
பாடுவோர். அகன்பதியரில் ஒருவகையினர்.
மரவகை
தாளவகை .
சிவபிரானது ஐந்து முகத்தினின்றும் உதித்ததாகச் சொல்லப்படும் சச்சற்புடம் , சாசற்புடம் , சட்பிதா புத்திரகம் , சம்பத்து வேட்டம் , உற்கடிதம் என்னும் ஐந்துவகைத் தாளங்கள .
ஒரு மென்மையான பரப்பு நெடுகக் காற்று செல்லும் பொழுது, பரப்புக்கு அருகியிலுள்ள காற்று அடுக்குகள் ஒன்றுக்கு மற்றொன்று குறுக்காகத் தொடக் கத்தில் செல்கின்றன. இதற்குப் படல ஓட்டம் என்று பெயர் — laminarflow
(படை+ கலம்)
முன்படித்த பதம்
பதஞ்சலியோகமதம் (யாழ். அக.)
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணை யத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல் களைக் கொண்டிருக்கும் தகவல் போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தகவல் போக்குவ… — mirror site
தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன — pseudomembrane
இது அகத்திய முனிவருடைய மாணவர்கள் பன்னிருவர் புறப் பொருளைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் என்பர் ஆகவே இது புறப்பொ ருள் இலக்கணம் கூறும் நூல். காலம் கூறுதற் கில்லை.
அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல் (புவெசிறப்.)
நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு. — a plate structure made up of bamboo poles
சீலை, பெருங்கொடி, முகபடாம்
பருவம்
சொல், வார்த்தை
கட்டு, பந்தம்
நீரிறைக்குங் கருவி
ஒரு பழைய எடை அளவு
அம்பு
ஒரு வகை நில அமைப்பு.
மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும். — fruit
lesson
தோட்டம்
உழைப்பாளி
காலின் அடிப் பகுதி (காலடி). — foot
* பாதாம் = பாதாமி
விஷயம்
பகுத்தல்
நெற்றி
தகட்டு வடிவம். ()
ஐந்து சிறுதாளங்கள்
கயிறு, கட்டல்
தொலைக்காட்சியில் கண் அல்லது செவிப்புலன் சைகைகளை அனுப்புவதற்குத் தேவைப்படும் அதிர்வுப் பட்டையில் ஒரு வினாடியில் சுழற்சிகளின் எண்ணிக்கை. தற்போது தொலைக்காட்சியில் ஆறு மெகா சைக்கிள் அகலமுள்ள … — bandwidth
பிளாஸ்டிக் உற்பத்தியில் வார்ப்படப் பொருளை மூடுவதற்கும், அழுத்தத்தை விடுவிப்பதற்குமிடையிலான இடைவெளிக் காலம். பிளாஸ்டிக்குகளை மென்தகடுகளாக்கும் போது, கிரியா ஊக்கியைச் சேர்ப்பதற்கும், கெட்டி… — cure time
Tenure
பாத தாமரை; திருவடித் தாமரை
பாதகமலம்