படலை
paṭalai
பொருள்கள் · Senses
1.
கூட்டம், தொகுதி
2.
பெ. இலங். (பிளக்கப்பட்ட மூங்கிலால் செய்யப்படும்) தட்டிக் கதவு; படல்
3.
பாய்கதிர்ப் படலையுட் சுருக்கிப் பையவே (அரிச்சந்திர புராணம்)
4.
மாலை வகை
5.
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும் (சிலப்ப.)
6.
படர்கை
7.
பரந்த இடம்
8.
வாயகன்றபறை
9.
தாழை
10.
பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை
11.
குதிரைக் கிண்கிண்மாலை
12.
குலையிலுள்ள சீப்பு
13.
அடைப்பு .
14.
இலை மாலை, பரந்த வடிவு, தழை, வெளிக்கதவு படனம் = படித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxrbcep5/
தமிழ்“படலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxrbcep5/APA
Oliyon Research. (2026). படலை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/zxrbcep5/MLA
"படலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxrbcep5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment