பல்லம்

pallam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அம்பு
ஆயிர கோடி பல்லம்(கம்பரா. நாகபாச. 107.)
வேடர்பல்ல முயிர் நிலைவாயிற்பட்டமான்(அரிச்ச. மயாந. 42)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)
2.
ஒரு பேரெண் (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)
3.
கரடி
சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)
4.
ஆயுதவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)
5.
பல்லணம் - குதிரைச் சேணம்
பன்னு பல்லண மரும மற்று (கம்பரா. மூலபல. 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)
6.
சேங்கொட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fmqspuv/

தமிழ்
“பல்லம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7fmqspuv/
APA
Oliyon Research. (2026). பல்லம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fmqspuv/
MLA
"பல்லம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7fmqspuv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment