பாத்தம்

pāttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷயம்
ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐசுவரியமுமாய் (ஈடு, 3, 9, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாத்தம்)
2.
தரம்
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காக (ஈடு, 1, 9, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாத்தம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arjcyvxk/

தமிழ்
“பாத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arjcyvxk/
APA
Oliyon Research. (2026). பாத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/arjcyvxk/
MLA
"பாத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arjcyvxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment