பாட்டம்

pāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோட்டம்
பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
2.
மேகம்
வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது (நற். 38)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
3.
அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை
ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே (ஈடு, 1, 5, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
4.
வரி
ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம் (S. I. I. iii, 115, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
5.
கிட்டிபுள்ளு விளையாட்டில் ஒரு பகுதி. (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
6.
கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை. (J.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
7.
குத்தகை
கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன். Nā
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
8.
குறுக்காக விருக்கும் நிலை
செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டம்)
9.
மழை, விளையாட்டு பகுதி, தகைமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 283)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2neyj4nn/

தமிழ்
“பாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2neyj4nn/
APA
Oliyon Research. (2026). பாட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2neyj4nn/
MLA
"பாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2neyj4nn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment