படல்
paṭal
பொருள்கள் · Senses
1.
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு.
— a plate structure made up of bamboo poles
2.
ஓர் அடைப்புவகை
3.
மறைப்புத்தட்டி
4.
பூந்தடுக்கு
5.
பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி
6.
உறக்கம்
7.
வெற்றிலைத் துண்டைக் கட்டப் பயன்படும் வாழைச்சருகின் அடுக்கு
8.
துயிலுதல், (குறள் 2136, 1175).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36w2f28t/
தமிழ்“படல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36w2f28t/APA
Oliyon Research. (2026). படல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/36w2f28t/MLA
"படல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36w2f28t/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment