பாலம்

pālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெற்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாலம்)
2.
மழு, பூமி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 286)
3.
இரண்டு பற்களுக் கிடையிலுள்ள வெற்றிடத்தை அடைக்கப் பயன்படும் ஒரு வகைப் பல்லிடைக் கருவி. பல் விழுந்த இடத்தில் பொருத்தப் படும் சிறு பொருள். மூக்கெலும்புப் பாலம், மூக்கின் மேற்பகுதி இரண்டு மூக்கெலும்பு இணைப்பால் அமைந்துள்ள விதம் — bridge
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறுகிய திசுக்கற்றை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 223)
4.
ஒரு சாலையின் கீழ் தண்ணீர் செல்வதற்காக அமைந்த மூடிய கால்வாய் — culvert
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 202)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், செடி கொடிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n53fq327/

தமிழ்
“பாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n53fq327/
APA
Oliyon Research. (2026). பாலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n53fq327/
MLA
"பாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n53fq327/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment