பதம்
patam
பொருள்கள் · Senses
1.
சொல், வார்த்தை
2.
பக்குவம்
சில்பதவுணவின் (பெரும்பாண். 64)
3.
உணவு. (திவா.)
பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28, 189)
4.
சோறு
5.
அவிழ்
6.
தண்ணீர்
7.
ஈரம். (திவா.)
மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. மூல பல. 79)
8.
கள்.
மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111)
9.
அறுகம்புல்
10.
இளம்புல்
11.
இனிமை.
வெங்குருவரசர் பதம்பெற வெழுதி வரைந் திடு மேடு (திருவாலவா. 38, 40)
12.
இன்பம். (சூடா.)
13.
அழகு
14.
ஏற்றசமயம்.
எண்பதத் தா லெய்தல் (குறள், 991)
15.
தகுதி
16.
பொழுது
17.
நாழிகை
18.
கூர்மை.
கத்தி பதமாயிருக்கிறது
19.
அடையாளம்
20.
அளவை. (சங். அக.)
21.
பொருள். (யாழ். அக.)
22.
காவல். (யாழ். அக.)
23.
கொக்கு. (யாழ். அக.)
24.
முயற்சி. (யாழ். அக.)
25.
மாறுவேஷம். (யாழ். அக.)
26.
அழிவு (தேச இயக்கத்தில் சத்ரபதி சிவாஜி பாடல் - பாரதியார்)
27.
பாதம்
28.
பதவி, இடம், மொழி, மந்திரம், வழி, இசைப்பாட்டு
29.
மந்திரம் இது 11.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w3g92n5y/
தமிழ்“பதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3g92n5y/APA
Oliyon Research. (2026). பதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w3g92n5y/MLA
"பதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3g92n5y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment