தேடல் · Search: சாறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சாறு cāṟu பெயர்ச்சொல் · Noun
பழத்தின் பிழிவு, பிழி; இலை, தண்டு, முதலான தாவரப்பொருள்களின் பிழிவு — juice
சாறுதல் cāṟutal வினைச்சொல் · Verb prefix
நழுவுதல்
சாறுண்ணி cāṟuṇṇi prefix
மட்குப்பொருளில் வாழ்கின்ற உயிரி - நாய்க்குடை பூஞ்சணம். ஒ. parasite.(உயிரி) — saprophyte
சாறுதாரி cāṟutāri பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணி
சாறுபிழி cāṟupiḻi வினைச்சொல் · Verb prefix
இலை, தண்டு, பழங்களில் இருந்து சாறு வடிப்பது.
சாறுவேளை cāṟuvēḷai பெயர்ச்சொல் · Noun prefix
பூண்டுவகை
சாறுண்ணிகள் cāṟuṇṇikaḷ கட்டுரை · article prefix
சாறுபிழிதல் cāṟupiḻital வினைச்சொல் · Verb prefix
இரசமெடுத்தல்
சாறு ஒழுகல் நோய் cāṟu oḻukal nōy கட்டுரை · article prefix
சாறு மூலம் பரவுதல் cāṟu mūlam paravutal கட்டுரை · article prefix
இரசம் iracam பெயர்ச்சொல் · Noun variant
சுவை
சாறு தசைக் கண்ணிறுக்கத் தன்மை — succus (succulence)
ஊறல் ūṟal பெயர்ச்சொல் · Noun variant
ஊறுகை
சுரதம் curatam பெயர்ச்சொல் · Noun variant
புணர்ச்சி
மதுபானம் matupāṉam பெயர்ச்சொல் · Noun variant
மது, குடி — any alcoholic drink
ரசம் racam variant
சாறு
சரு caru பெயர்ச்சொல் · Noun similar
சோறு
சாரு cāru பெயர்ச்சொல் · Noun similar
அழகு
ஜாரு jāru பெயர்ச்சொல் · Noun similar
கமகவகை. (பூர். வங். எ.)
சருகு caruku பெயர்ச்சொல் · Noun similar
காய்ந்த இலை — dried or withered leaf
சருத்தி carutti பெயர்ச்சொல் · Noun similar
தேர்க்கொடி
சருவு caruvu பெயர்ச்சொல் · Noun similar
சரிவு
சறுக்கு caṟukku similar
விமானம் இயங்குப்பொறி இல்லாமலேயே சறுக்கிச் செல்லுதல் — glide
சவறு cavaṟu பெயர்ச்சொல் · Noun similar
குப்பை
சார் cār பெயர்ச்சொல் · Noun similar
கூடுகை
சாணகச்சாறு cāṇakaccāṟu பெயர்ச்சொல் · Noun similar
(சாணகம்+சாறு)
களி kaḷi பெயர்ச்சொல் · Noun meaning
இறுகியப் பழச்சாறு — juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily, molten …
கூழ் kūḻ பெயர்ச்சொல் · Noun meaning
உணவு, பொதுவாக கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து செய்யப்படும் உணவு. — porridge
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
சேறு cēṟu பெயர்ச்சொல் · Noun meaning
நீரும்,மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது. — sludge, mud, Toddy
மிசை micai வினைச்சொல் · Verb meaning
மேடு — upon, over, drink, eat
பாணி pāṇi பெயர்ச்சொல் · Noun meaning
ரீதி.
பசறு pacaṟu பெயர்ச்சொல் · Noun meaning
பச்சிலைச் சாறு .
இழசு iḻacu பெயர்ச்சொல் · Noun meaning
கரும்புச்சாறு
பிழி piḻi பெயர்ச்சொல் · Noun meaning
நெருக்கியோ, அழுத்தியோ பழம் முதலானவற்றில் உள்ளே உள்ள சாற்றை வெளிக்கொண்டு வருதல். — squeeze
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
பதனி pataṉi பெயர்ச்சொல் · Noun meaning
புளிப்பேறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள்; பதநீர்
நீரதி nīrati பெயர்ச்சொல் · Noun meaning
கடல்
சாகம் cākam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளாடு
ஔடணம் auṭaṇam பெயர்ச்சொல் · Noun meaning
மிளகுசாறு
இச்சு iccu பெயர்ச்சொல் · Noun meaning
ஈஞ்சு, கருப்பஞ்சாறு, சத்த சமுத்திரத்திலொன்று
இரதம் iratam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - இரதம்
அபினி apiṉi பெயர்ச்சொல் · Noun meaning
அபின்
பிழிவு piḻivu பெயர்ச்சொல் · Noun meaning
பிழிந்த சாறு அல்லது பொருள் — extract (from squeezing), squeeze (noun), essence of a body of work
விசயம் vicayam பெயர்ச்சொல் · Noun meaning
பொருள்
சுரசம் curacam பெயர்ச்சொல் · Noun meaning
மூலிகைகளின் சூடுக்காட்டிய மருந்துச்சாறு — medicinal juice or decoction from herbs, warmed by introducing a hot iron-rod
இரசனம் iracaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பொன்
சாறெடு cāṟeṭu வினைச்சொல் · Verb meaning
இலை, தண்டு, பழங்களைப் பிழிந்து சாறு வடிப்பது.
பழரசம் paḻaracam பெயர்ச்சொல் · Noun meaning
பழத்தைப் பிழிந்து எடுக்கும் சாறு
பதநீர் patanīr பெயர்ச்சொல் · Noun meaning
புளிப்பேறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள்
ஊறுகாய் ūṟukāy பெயர்ச்சொல் · Noun meaning
உப்பு முதலியவற்றில் ஊறினகாய்/பழம் ( 1378.)
கியாழம் kiyāḻam பெயர்ச்சொல் · Noun meaning
வடிசாறு — herbal decoction
பலோதகம் palōtakam பெயர்ச்சொல் · Noun meaning
பழச்சாறு
பாணிதம் pāṇitam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பஞ்சாறு
மாந்தலை māntalai பெயர்ச்சொல் · Noun meaning
பாயச முதலியவற்றில் சுவைபெருக இடுவதற்காகக் காயவைத்த மாம்பழச் சாறு
பிழிதல் piḻital பெயர்ச்சொல் · Noun meaning
சொரிதல்
விசையம் vicaiyam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பஞ்சாறு
எழுகடல் eḻukaṭal பெயர்ச்சொல் · Noun meaning
உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றை உடைய ஏழுவகைக் கடல்கள்
ஆதிபரம் ātiparam பெயர்ச்சொல் · Noun meaning
சாதிக்காய் நெல்லிச்சாறு
குழம்பு kuḻampu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) - குழம்பு = சாறு = வெஞ்சனம்.