சுரதம்
curatam
பொருள்கள் · Senses
1.
புணர்ச்சி
பரத்தையர் மனைகடோறுஞ் சுரதஞ்செய்பவர் ( அக்கமா. உற்பத். 49)
2.
சுரசம், இனிமை
மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி ( மீட்சி. 309)
3.
சாறு
4.
பாதரசம்
5.
அன்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/
தமிழ்“சுரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/APA
Oliyon Research. (2026). சுரதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/MLA
"சுரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment