சுரதம்

curatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புணர்ச்சி
பரத்தையர் மனைகடோறுஞ் சுரதஞ்செய்பவர் ( அக்கமா. உற்பத். 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரதம்)
2.
சுரசம், இனிமை
மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி ( மீட்சி. 309)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரதம்)
3.
சாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரதம்)
4.
பாதரசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரதம்)
5.
அன்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 187)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/

தமிழ்
“சுரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/
APA
Oliyon Research. (2026). சுரதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/
MLA
"சுரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fka4tpse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment