ஊறல்

ūṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊறுகை
ஊறற்கடுதாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
2.
நீரூற்று
சிற்றூற லுண்ணீரு மாகி விடும் ( 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
3.
சாறு
கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க் கவன் ( 369, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
4.
மருந்தின் சாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
5.
உலோகக்கலப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
6.
வருவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
7.
களிம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
8.
நீர்வற்றாப் பசுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
9.
ஊறற்பதமான வோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
10.
தினவு, ஊரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)
11.
கிணறு--( 1094.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறல்)

தொகுதிகள் · Categories: பொருட்கள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/

தமிழ்
“ஊறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/
APA
Oliyon Research. (2026). ஊறல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/
MLA
"ஊறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment