ஊறல்
ūṟal
பொருள்கள் · Senses
1.
ஊறுகை
ஊறற்கடுதாசி
2.
நீரூற்று
சிற்றூற லுண்ணீரு மாகி விடும் ( 12)
3.
சாறு
கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க் கவன் ( 369, 1)
4.
மருந்தின் சாரம்
5.
உலோகக்கலப்பு
6.
வருவாய்
7.
களிம்பு
8.
நீர்வற்றாப் பசுமை
9.
ஊறற்பதமான வோலை
10.
தினவு, ஊரல்
11.
கிணறு--( 1094.)
தொகுதிகள் · Categories: பொருட்கள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/
தமிழ்“ஊறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/APA
Oliyon Research. (2026). ஊறல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/MLA
"ஊறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2m52czre/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment