பாணி

pāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரீதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
2.
காலம்.
எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
3.
தாமதம்.
பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
4.
நீண்டகாலம். (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
5.
இசைப்பாட்டு. (திவா.)
புறத்தொரு பாணி யிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
6.
சங்கீதம்.
பாணியாழ் (சீவக. 1500)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
7.
ஒலி.
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணி யும் (சிலப். 13, 148)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
8.
இசையுறுப்பாகிய தாளம்.
தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக (கலித். 102)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
9.
அழகு. காமம் ; அன்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
10.
ஒரு வகை முல்லைப் பண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
11.
கை.
பரசு பாணியர் (தேவா. 47, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
12.
பக்கம்.
இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
13.
சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
14.
நீர்.
விண்ணியல் பாணியன் (பதினொ. பொன் வண். 30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
15.
சருக்கரைக்குழம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
16.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
17.
பழரசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
18.
இலைச்சாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
19.
மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒருவகை மருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
20.
சரகாண்டகபாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
21.
ஊர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
22.
நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
23.
ஊர்சூழ் சோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
24.
காடு. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
25.
பூம்பந்தர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
26.
பல பண்டம். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
27.
கடைத்தெரு. (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாணி)
28.
ஓசை, தாளம், அழகு, கூத்து, பாட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 284)
29.
செவ்வி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 284)
30.
கை. தொழிற்பொறிகள் 5இல் ஒன்று தொழில் எடுத்தல் அல்லது பற்றல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)
31.
அச்சுப்பொறி வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எழுத்துகளைக் குறிப்பிடும் பொதுப்பெயர்.பாணி என்பது சாய்வெழுத்து, தலை கீழாக்கல்-நிழல்,வெளிக் கோடு போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும் — style
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1393)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/823ck7bk/

தமிழ்
“பாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/823ck7bk/
APA
Oliyon Research. (2026). பாணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/823ck7bk/
MLA
"பாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/823ck7bk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment