அபினி

apiṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அபின்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அபினி)
2.
கஞ்சாச்செடி விதையிலிருந்து எடுக்கப்படும் உலர்ந்த சாறு. இதில் மார்ஃபின், கோடைன் வெடியக் கலப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன. நோவகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது. மார்பினைவிட இது அதிக மலச்சிக்கலை உண்டாக்கும். அபினிச் சாரமாகவும் பயன் படுகிறது — opium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கஞ்சா, கம்புகம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 769)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x32fv4aa/

தமிழ்
“அபினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x32fv4aa/
APA
Oliyon Research. (2026). அபினி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x32fv4aa/
MLA
"அபினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x32fv4aa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment