தேடல் · Search: கஞ்சா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

100 இல் 1–25 · 1–25 of 100

கஞ்சா kañcā பெயர்ச்சொல் · Noun
கீழே
கஞ்சாரி kañcāri பெயர்ச்சொல் · Noun prefix
கம்சனுக்குப் பகைவனான கண்ணன்
கஞ்சாகம் kañcākam பெயர்ச்சொல் · Noun prefix
தவிடு
கஞ்சாயம் kañcāyam prefix
செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம் — laudanum
கஞ்சாங்கோரை kañcāṅkōrai பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைப் பூண்டு
கஞ்சாஞ்சிகம் kañcāñcikam பெயர்ச்சொல் · Noun prefix
சேம்பு
கஞ்சாங்கொற்றி kañcāṅkoṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
கனமற்றது
கஞ்சாச்சிலுகை kañcāccilukai பெயர்ச்சொல் · Noun prefix
கஞ்சாக்குடுக்கை
கஞ்சாக்குடுக்கை kañcākkuṭukkai பெயர்ச்சொல் · Noun prefix
கஞ்சாப்புகை குடிக்கும் கருவி , உக்கா
கஞ்சாப்பிடித்தல் kañcāppiṭittal வினைச்சொல் · Verb prefix
கஞ்சாப்புகை குடித்தல்
அடுத்தாரை மயக்கி aṭuttārai mayakki பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
அதக்கம் atakkam பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
அனீதக்கியம் aṉītakkiyam பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
அனுவல்லிப்பூடு aṉuvallippūṭu பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
அபினி apiṉi பெயர்ச்சொல் · Noun variant
அபின்
அலாடம் alāṭam பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
அவித்தை மூலி avittai mūli பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்த கற்பம் āṉanta kaṟpam பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்த கோபிதம் āṉanta kōpitam பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்த மூலி āṉanta mūli பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்த மூலிகை āṉanta mūlikai பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்தமூலி āṉantamūli பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்தா āṉantā பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
ஆனந்தாய் மூலி āṉantāy mūli பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா
இந்திரசிக்குவை intiracikkuvai பெயர்ச்சொல் · Noun variant
கஞ்சா