தேடல் · Search: கம்புகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

கம்புகம் kampukam பெயர்ச்சொல் · Noun
அபின்
அபினி apiṉi பெயர்ச்சொல் · Noun variant
அபின்
கம்புகட்டி kampukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர் பாய்ச்சுவோன்
காம்புக்கட்டி kāmpukkaṭṭi similar
ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய — polypous
காம்புக்கிண்ணம் kāmpukkiṇṇam பெயர்ச்சொல் · Noun similar
கைப்பிடியுள்ள ஏனம்
கம்பு kampu பெயர்ச்சொல் · Noun similar
பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள திணை வகையைச் சேர்ந்த ஒரு உணவு தானியம். — pearl millet, bulrush millet, indian millet. Pennisetum glaucum
காம்பு kāmpu பெயர்ச்சொல் · Noun similar
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple, stalk, petiole, pedicel
சம்புகம் campukam பெயர்ச்சொல் · Noun similar
நரி
சம்பூகம் campūkam பெயர்ச்சொல் · Noun similar
கிளிஞ்சில் வகை
இலாம்புகம் ilāmpukam பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கடம்பு
கமுகம் kamukam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம், திரட்சி — crowd, herd
கமுக்கம் kamukkam பெயர்ச்சொல் · Noun similar
செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது
கம் kam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
கம்பம் kampam பெயர்ச்சொல் · Noun similar
நிற்க வைக்கப் பட்டுள்ள ஒரு கழி.
சங்கு போன்ற மூன்று ரேகையுள்ள கழுத்து
கம்புள் kampuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை நீர்ப்பறவை; white-breasted waterhen
காம் kām similar
1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர் மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப்பில் பெரும் பிரிவுக் களப் பெயர் . காம் என்பது முகவரியின் இறுதிப் பா… — com
கமம்புலம் kamampulam பெயர்ச்சொல் · Noun similar
நிலமும் புலமும்
எம்புகம் empukam பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கடம்பு
கடுகம் kaṭukam பெயர்ச்சொல் · Noun similar
கார்ப்பு
கடுக்கம் kaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
கண்ணுகம் kaṇṇukam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
கம்பாகம் kampākam பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்கயிறு
கருக்கம் karukkam பெயர்ச்சொல் · Noun similar
rain-cloud
கல்லுகம் kallukam பெயர்ச்சொல் · Noun similar
பெருவாகை