கம்புள்

kampuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை நீர்ப்பறவை; white-breasted waterhen
கம்புட்சேவ லின்றுயி லிரிய (மதுரைக். 254).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்புள்)
2.
வானம்பாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்புள்)
3.
சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்புள்)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pa6769vs/

தமிழ்
“கம்புள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pa6769vs/
APA
Oliyon Research. (2026). கம்புள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pa6769vs/
MLA
"கம்புள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pa6769vs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment