கடுகம்

kaṭukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார்ப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
2.
கடுகுரோகிணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
3.
சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
4.
திரிகடுகம் என்னும் நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
5.
மோதிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
6.
குடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுகம்)
7.
திப்பிலி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 416)
8.
மிளகு என மூன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmcbrxt4/

தமிழ்
“கடுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmcbrxt4/
APA
Oliyon Research. (2026). கடுகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gmcbrxt4/
MLA
"கடுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmcbrxt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment