கம்பு

kampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள திணை வகையைச் சேர்ந்த ஒரு உணவு தானியம். — pearl millet, bulrush millet, indian millet. Pennisetum glaucum
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பு)
2.
உருளை வடிவத்திலுள்ள ஒரு மரக்கோல், மரக்கொம்பு, செடி கொடிகளின் சிறுதண்டு, கழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பு)
3.
ஈரநிலத்தினை அளந்திட உதவும் ஒரு அளவுகோல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கம்பு)
4.
செந்தினை, சிறுகழி, ஒருதான்யம், சங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 112)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y3wysf9c/

தமிழ்
“கம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y3wysf9c/
APA
Oliyon Research. (2026). கம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/y3wysf9c/
MLA
"கம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y3wysf9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment