இரசம்

iracam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
2.
செய்யுட்சுவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
3.
சாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
4.
பாதரசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
5.
மிளகு நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
6.
இன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
7.
வாயூறு நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
8.
வாழைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
9.
மாமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசம்)
10.
சுக்கிலம், நீர், விஷம்
11.
சிருங்காரம், வீரியம், நகை, கருணை, சாந்தம், குறசை, அற்புதம், பயம், கோபம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 410)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d79ysqmn/

தமிழ்
“இரசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d79ysqmn/
APA
Oliyon Research. (2026). இரசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d79ysqmn/
MLA
"இரசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d79ysqmn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment