மிசை

micai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேடு — upon, over, drink, eat
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
2.
நாடாகொன்றோ; காடாகொன்றோ ; அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; (ஔவையார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
3.
மேல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
4.
சிந்து நதியின் மிசை நிலவினிலே (பாரதியார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
5.
குடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
6.
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
7.
உண், தின்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிசை)
8.
மேலுலகம், வானோருலகப்பேறு, (குறள் 3).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)
9.
மேலிடம், மிக்கு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/

தமிழ்
“மிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/
APA
Oliyon Research. (2026). மிசை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/
MLA
"மிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment