மிசை
micai
பொருள்கள் · Senses
1.
மேடு
— upon, over, drink, eat
2.
நாடாகொன்றோ; காடாகொன்றோ ; அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; (ஔவையார்)
3.
மேல்
4.
சிந்து நதியின் மிசை நிலவினிலே (பாரதியார்)
5.
குடி
6.
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை)
7.
உண், தின்
8.
மேலுலகம், வானோருலகப்பேறு, (குறள் 3).
9.
மேலிடம், மிக்கு
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/
தமிழ்“மிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/APA
Oliyon Research. (2026). மிசை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/MLA
"மிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdkk6mzv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment