விசயம்

vicayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்
கற்றோர் கருதும் விசயங்கட் கெல்லாம் பற்றாம் ( நூற். 65)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
2.
பரிவேடம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
3.
சூரியமண்டலம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
4.
கருப்பஞ்சாறு
விசயமடூஉம் புகைசூ ழாலை தொறும் ( 261).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
5.
கருப்புக்கட்டி, கருப்பட்டி
விசயங் கொழித்த பூழி யன்ன ( 444)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
6.
பாகு
அயிருருப் புற்ற வாடமை விசயம் ( 625)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
7.
வெற்றி
வேண்டுபுலங் கவர்ந்த . . . விசயவெல்கொடி யுயரி ( 91)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
8.
வருகை
அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
9.
வீற்றிருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
10.
குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
11.
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. விசயமுத லைந்தும் (சைவச. பொது. 333)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
12.
135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
13.
தேவவிமானம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
14.
ஐயம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
15.
ஆராய்வு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
16.
தருமபுத்திரனுடைய சங்கு.
தருமன் . . . விசயம் . . . என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் ( 1, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
17.
அடைக்கலம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசயம்)
18.
சருக்கரை, விமானம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 378)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxyyr677/

தமிழ்
“விசயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxyyr677/
APA
Oliyon Research. (2026). விசயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zxyyr677/
MLA
"விசயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxyyr677/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment