சாறு

cāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழத்தின் பிழிவு, பிழி; இலை, தண்டு, முதலான தாவரப்பொருள்களின் பிழிவு — juice
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
2.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
3.
பூசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
4.
திருவிழா, கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
5.
கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
6.
குலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
7.
திருமணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
8.
உள்தன்மை, சாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
9.
பிழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
10.
வில் (விற்பனை செய்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
11.
திரட்டு, கூட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாறு)
12.
மிளகு, ரசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)
13.
உயிர்ப்பான பாய்மம். கனிமங்களும் சர்க்கரையும் சேர்ந்தது. மரவியக் குழாய்களிலும் (சைலம்) பட்டையக் குழாய்களிலும் (புளோயம்) நுண் குமிழியிலும் காணப்படுவது — sap
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 381)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kkw626k/

தமிழ்
“சாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kkw626k/
APA
Oliyon Research. (2026). சாறு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/8kkw626k/
MLA
"சாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kkw626k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment