கூழ்

kūḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணவு, பொதுவாக கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து செய்யப்படும் உணவு. — porridge
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூழ்)
2.
பொருள், பயிர்சோறு, பயன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)
3.
சோறு, கூழ், உணவு, (குறள் 54); பொருள், (குறள் 381, 554); பயிர், (குறள் 550).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 119)
4.
தாவர அல்லது விலங்குப் பொருள்களிலிருந்து தயார் செய்யப்படும் சாறுணவு — broth
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekghydvt/

தமிழ்
“கூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekghydvt/
APA
Oliyon Research. (2026). கூழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ekghydvt/
MLA
"கூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekghydvt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment