தேடல் · Search: பற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

தாவளம் tāvaḷam பெயர்ச்சொல் · Noun meaning
தங்குமிடம் — lodging, place of residence, town or city of marutam tract, support, prop
கெழுவு keḻuvu வினைச்சொல் · Verb meaning
தழுவு, பொருந்து, கெழுமு
பற்றல் paṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
தண்ணீர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது
உலோபம் ulōpam பெயர்ச்சொல் · Noun meaning
பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
ஊற்றம் ūṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
பற்றுக்கோடு
கழுமல் kaḻumal பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம், குழப்பம் — delusion, fascination, confusion, seizing, fulness, abundance
சேர்வை cērvai பெயர்ச்சொல் · Noun meaning
பற்றுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
துவைதி tuvaiti பெயர்ச்சொல் · Noun meaning
துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிரதன் nirataṉ பெயர்ச்சொல் · Noun meaning
மிக்க பற்றுடையவன்
சாபலம் cāpalam பெயர்ச்சொல் · Noun meaning
வானகணிதவாக்கியவெண்.
பரிதல் parital வினைச்சொல் · Verb meaning
பற்றுவைத்தல்
தாபரம் tāparam பெயர்ச்சொல் · Noun meaning
மலை
ஊற்று. ūṟṟu. பெயர்ச்சொல் · Noun meaning
சுரக்கை
கோன்மை kōṉmai பெயர்ச்சொல் · Noun meaning
அரசாட்சி
ஔவுதல் auvutal வினைச்சொல் · Verb meaning
வாயால் பற்றுதல்
கந்தழி kantaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள்
களைகண் kaḷaikaṇ பெயர்ச்சொல் · Noun meaning
பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம்
கனற்சி kaṉaṟci பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளக்கொதிப்பு
இவறலன் ivaṟalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தானும் துய்யான் பிறருக்கும் ஈயான் , கடும்பற்றுள்ளன்
உலோபன் ulōpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்
எரிகல் erikal பெயர்ச்சொல் · Noun meaning
கந்தகம்; எரியுந்தன்மையுள்ள ஒரு வகைக்கல்; இது கருப்பாகவும் நாற்ற முடையதாயும் நெருப்பிற் கொளுத்தபற்றுந் தன்மை வாய்ந்ததாயும் தண்ணீர் தெளிக்கச் சுவாலை விட்டெரியவும் எண்ணெய் தெளிக்க அவியவும் கூட…
ஆர்வம் ārvam meaning
* (பெ) - ஆர்வம்
தஞ்சம் tañcam பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், அடைக்கலம், சரணாகதி, புகல் — refuge, shelter
தொக்கு tokku பெயர்ச்சொல் · Noun meaning
ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை
சார்பு cārpu meaning
பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்