சாபலம்

cāpalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானகணிதவாக்கியவெண்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாபலம்)
2.
விடாப்பற்று.
தன் சாப லாதிசயத்தாலேயும் (ஈடு, 4, 2, ப்ர.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாபலம்)
3.
எளிமை.
தந்தைபோ ரழிந்துபோன சாபலங் கண்டு வெம்பி (பாரத. நிரை. 95).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாபலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqfycp3g/

தமிழ்
“சாபலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqfycp3g/
APA
Oliyon Research. (2026). சாபலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqfycp3g/
MLA
"சாபலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqfycp3g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment