தேடல் · Search: பற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
விருப்பம்
மனத்தில் பற்றிக் கொள்,(குறள் 350).
செய்க, (குறள் 350).
அன்பு
நண்பர் (நிகண்டு.)
பெற்றுக்கொள்கை
பெற்றுக்கொண்டா பொருளின் குறிப்பு
நெடுநாட் கணக்கு
ரசீது
Lien
கொடுக்கல் வாங்கல்
பற்றுவைக்கும் இடம்
உலோபம் பற்றுள்ள மென்னு மிவறான்மை (திருக்குறள் .438)
கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர் பொருள்களுக்கான விலையைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை (கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத் திருப்பார்). — debit card
தாங்குகட்டை (யாழ். அக.)
பற்றிக்கொள்ள உறுதியாய் இருக்கும் ஏதொன்றும். பற்றிக் கொள்வது பற்றுக்கோடு
ஊன்றுகோல்
நிறம்பிடிக்கும் பூச்சு மஞ்சள்
இரும்பு: அல்ல து உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை, ஆக்சி ஆசிடிலின் மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது — Welding
1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம் — cirrus
பரம்புமரத்தில் ஊன்றுங் கழி
ஒர் உறுப்பினை அல்லது கட்டமைப்பை அழுத்துவதற்கான அறுவைச் சிகிச்சைச் சாதனம். — clamp
பற்றி எடுக்க உதவும் குறடு; கம்மக் கருவி வகை
ஆசைகொள்ளுதல்
"U" என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த பற்றுக்கட்டை. சமதளப் படுகைகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய இறுக்கிப் பொருத்துவதற்கு இது பயன்படுகிறது — U clamp : U