கோன்மை
kōṉmai
பொருள்கள் · Senses
1.
அரசாட்சி
2.
அரசாளுகை
3.
ஈகையை உடைமை, ஆட்சியை உடைமை, (அதிகாரம் 55)., ('செங்கோன்மை' என்ற இந்த அதிகாரம் திருக்குறளில் 55-வது தாக உள்ளது. வேந்தன் என்பவன் அன்பு, ஆதரவு, பற்று, பதவி, வலிமை, வளம் ஆகியவற்றின் காரணமாக, அவ்வேந்தன் யார் பக்கமும் சாராமல் ஆட்சி என்ற செங்கோலை ஏந்தி மக்கள் போற்றி மகிழுமாறு செம்மையாக முறை செய்தல் செங்கோன்மை எனப்படும்).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjuermyq/
தமிழ்“கோன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjuermyq/APA
Oliyon Research. (2026). கோன்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wjuermyq/MLA
"கோன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjuermyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment